பிறனில் விழையாமை
142அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை
நின்றாரிற் பேதையா ரில்.

பிறன்   மனைவியை   அடைவதற்குத்   துணிந்தவர்கள்  அறவழியை
விடுத்துத்  தீயவழியில்   செல்லும்   கடைநிலை மனிதர்களைக் காட்டிலும்
கீழானவர்கள்.