பிறனில் விழையாமை
144எனைத்துணைய ராயினு மென்னாந் தினைத்துணையுந்
தேரான் பிறனில் புகல்.

பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச்  சிந்தித்துப்  பாராமல்,
பிறன்     மனைவியிடம்      விருப்பம்     கொள்வது,    எத்துணைப்
பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்.