பிறனில் விழையாமை
147அறனியலா னில்வாழ்வா னென்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.

பிறன்   மனைவியிடம்   பெண்மை  இன்பத்தை நாடிச் செல்லாதவனே
அறவழியில் இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான்.