வான் சிறப்பு.
15கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉ மெல்லா மழை.

பெய்யாமல்   விடுத்து   உயிர்களின்  வாழ்வைக்  கெடுக்கக் கூடியதும்,
பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு  வளம்  சேர்ப்பதும்
மழையே ஆகும்.