பொறையுடைமை
151அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
யிகழ்வார்ப் பொறுத்த றலை.

தன்மீது  குழி  பறிப்போரையே  தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை
இகழ்ந்து   பேசுகிறவர்களின்   செயலையும்  பொறுத்துக்     கொள்வதே
தலைசிறந்த பண்பாகும்.