பொறையுடைமை
152பொறுத்த லிறப்பினை யென்றும் மதனை
மறத்த லதனின்று நன்று.

அளவுகடந்து   செய்யப்பட்ட    தீங்கைப்   பொறுத்துக் கொள்வதைக்
காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும்.