பொறையுடைமை
159துறந்தாரிற் தூய்மை யுடையா ரிறந்தார்வா
யின்னாச்சொ னோக்கிற் பவர்.

எல்லை  கடந்து   நடந்துகொள்பவர்களின்    கொடிய   சொற்களைப்
பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள்.