பொறையுடைமை
160உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லு
மின்னாச்சொ னோற்பாரிற் பின்.

பசி  பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள்கூடப்
பிறர்கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக்  கொள்பவர்களுக்கு,  அடுத்த
நிலையில்தான் வைத்துப் போற்றப்படுவார்கள்.