அறநெறியையும், ஆக்கத்தையும் விரும்பிப் போற்றாதவன்தான், பிறர்பெருமையைப் போற்றாமல் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான்.