அழுக்காறாமை
164அழுக்காற்றி னல்லவை செய்யா ரிழுக்காற்றி
னேதம் படுபாக் கறிந்து.

தீய   வழியில்   சென்றால்  துன்பம்  ஏற்படுமென்பதை அறிந்தவர்கள்
பொறைமையினால் தீச்செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.