பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறுபகையே வேண்டா. அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்.