உதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்துப் பொறாமைகொண்டால் அந்தத் தீய குணம், அவனை மட்டுமின்றி அவனைச்சார்ந்திருப்போரையும் உணவுக்கும், உடைக்கும்கூட வழியில்லாமல்ஆக்கிவிடும்.