செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவிஎன்றும் வர்ணிப்பதுண்டு. பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்குஅடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்றுவிடுவாள்.