அழுக்காறாமை
169அவ்விய நெஞ்சத்தா னாக்கமுஞ் செவ்வியான்
கேடு நினைக்கப் படும்.

பொறாமைக்   குணம்  கொண்டவனின் வாழ்க்கை வளமாக இருப்பதும்,
பொறாமைக்  குணம்  இல்லாதவனின்  வாழ்க்கை வேதனையாக இருப்பதும்
வியப்புக்குரிய செய்தியாகும்.