வெஃகாமை
175அஃகி அகன்ற அறிவுஎன்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.

யாராயிருப்பினும்  அவரது உடைமையை அறவழிக்குப் புறம்பாகக் கவர
விரும்பினால்  ஒருவருக்குப்  பகுத்துணரும் நுண்ணிய அறிவு இருந்துதான்
என்ன பயன்?