வெஃகாமை
178அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.

தன்னுடைய   செல்வச்   செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால்
பிறருடைய       பொருளையும்    தானே   அடைய    வேண்டுமென்று
ஆசைப்படாமலிருக்க வேண்டும்.