பிறர் பொருளைக் கவர விரும்பாத அறநெறி உணர்ந்த அறிஞர்பெருமக்களின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம் சேரும்.