வெஃகாமை
180இறலீனு மெண்ணாது வெஃகின் விறலீனும்
வேண்டாமை யென்னுஞ் செருக்கு.

விளைவுகளைப்பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக்  கவர்ந்துகொள்ள
விரும்பினால்  அழிவும்,   அத்தகைய   விருப்பம்    கொள்ளாதிருந்தால்
வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும்.