புறங்கூறாமை
185அறஞ்சொல்லு நெஞ்சத்தா னன்மை புறஞ்சொல்லும்
புண்மையாற் காணப் படும்.

ஒருவன் பிறரைப்பற்றிப் புறம் பேசுகிற சிறுமைத்தன்மையைக் கொண்டே
அவன்    அறவழி   நிற்பவன்  அல்லன்  என்பதை  எளிதில்  தெரிந்து
கொள்ளலாம்.