நல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால்அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும்.