பயனில சொல்லாமை
199பொருடீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருடீரந்த்
மாசறு காட்சி யவர்.

மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப்  பயனற்ற
சொற்களைச் சொல்ல மாட்டார்.