உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்றநிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்படவேண்டும்.