தீவினையச்சம்
201தீவினைய ரஞ்சா விழுமியா ரஞ்சுவர்
தீவினை யென்னுஞ் செருக்கு.

தீயவர்கள்  தீவினை  செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி
ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள்.