தீவினையச்சம்
203அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்குஞ் செய்யா விடல்.

தீமை செய்தவர்க்கு அதையே திருப்பிச்  செய்யாமலிருத்தலை,  எல்லா
அறிவிலும் முதன்மையான அறிவு என்று போற்றுவர்.