தீவினையச்சம்
208தீயவை செய்தார் கெடுத னிழறன்னை
வீயா தடியுரைந் தற்று.

ஒருவருடைய  நிழல்  அவருடனேயே  ஒன்றியிருப்பதைப்போல்,  தீய
செயல்களில் ஈடுபடுகிறவர்களை விட்டுத் தீமையும் விலகாமல்,   தொடர்ந்து
ஒட்டிக் கொண்டிருக்கும்.