தீவினையச்சம்
209தன்னைத்தான் காதல னாயி னெனைத்தொன்றுந்
துன்னற்க தீவினைப் பால்.

தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம்  சிறிதளவுகூட
நெருங்கலாகாது.