ஒப்புரவறிதல்
213புத்தே ளுலகத்து மீண்டும் பெறற்கரிதே
யொப்புரவி னல்ல பிற.

பிறர்க்கு  உதவிடும்    பண்பாகிய  "ஒப்புரவு"  என்பதைவிடச் சிறந்த
பண்பினை    இன்றைய  உலகிலும்,  இனிவரும் புதிய உலகிலும் காண்பது
அரிது.