இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்குவழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்துவழங்கப்படுவதாகும்.