ஈகை
227பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்
தீப்பிணி தீண்ட லரிது.

பகிர்ந்து  உண்ணும்  பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய
நோய் அணுகுவதில்லை.