ஏழை எளியோர்க்கு எதுவும் அளித்திடாமல் ஈட்டிய பொருள்அனைத்தையும் இழந்திடும் ஈவு இரக்கமற்றோர், பிறர்க்கு வழங்கிமகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ?