நீத்தார் பெருமை
23இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு.

நன்மை எது,   தீமை   எது   என்பதை   ஆய்ந்தறிந்து நன்மைகளை
மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக் குரியவர்களாவார்கள்.