குறள் முதற்குறிப்பு அகரவரிசை
புகழ்
233
ஒன்றா வுலகத் துயர்ந்த புகழல்லாற்
பொன்றாது நிற்பதொன் றில்.
ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில்
நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை.