புகழ்
234நிலவரை நீள்புக ழாற்றிற் புலவரைப்
போற்றாது புத்தே ளுலகு.

இனிவரும் புதிய உலகம்கூட இன்றைய உலகில் தன்னலம் துறந்து புகழ்
ஈட்டிய      பெருமக்களை  விடுத்து, அறிவாற்றல்  உடையவரை  மட்டும்
போற்றிக் கொண்டிராது.