துன்பங்களுக்கிடையேகூட அவற்றைத் தாங்கும் வலிமையால் தமதுபுகழை வளர்த்துக் கொள்வதும், தமது சாவிலும்கூடப் புகழை நிலைநாட்டுவதும் இயல்பான ஆற்றலுடையவருக்கே உரிய செயலாகும்.