நீத்தார் பெருமை
24உரனென்னுந் தோட்டியா னோரைந்துங் காப்பான்
வரனென்னும் வைப்புக்கோர் வித்து.

உறுதியென்ற  அங்குசம்   கொண்டு,   ஐம்பொறிகளையும்   அடக்கிக்
காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்.