புகழ்
240வசையொழிய வாழ்வாரே வாழ்வா ரிசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.

பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும். புகழ்  இல்லாதவர்
வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான்.