அருளுடைமை
241அருட்செல்வஞ் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணு முள.

கொடிய   உள்ளம்   கொண்ட  இழிமக்களிடம்கூடக் கோடிக்கணக்கில்
செல்வம்      குவிந்திருக்கலாம்; ஆனாலும்  அந்தச் செல்வம்    அருட்
செல்வத்துக்கு ஈடாகாது.