அருளுடைமை
242நல்லாற்றா னாடியருளாள்க பல்லாற்றாற்
றேரினு மஃதே துணை.

பலவழிகளால்    ஆராய்ந்து    கண்டாலும்    அருள்  உடைமையே
வாழ்க்கைக்குத் துணையாய் விளங்கும் நல்வழி எனக் கொள்ளல் வேண்டும்.