அருளுடைமை
243அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை யிருள்சேர்ந்த
வின்னா வுலகம் புகல்.

அருள்   நிறைந்த மனம் படைத்தவர் அறியாமை எனும் இருள் சூழ்ந்த
துன்ப உலகில் உழலமாட்டார்.