எல்லா உயிர்களிடத்தும் கருணைகொண்டு அவற்றைக் காத்திடுவதைக்கடமையாகக் கொண்ட சான்றோர்கள் தமது உயிரைக் பற்றிக் கவலைஅடைய மாட்டார்கள்.