அருளுடைமை
247அருளிலார்க் கவ்வுலக மில்லை பொருளிலார்க்
கிவ்வுலக மில்லாகி யாங்கு.

பொருள்    இல்லாதவர்களுக்கு   இல்லற வாழ்க்கை சிறப்பாக இராது.
அதுபோலவே கருணை  உள்ளம்  இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும்
சிறப்பாக அமையாது.