நீத்தார் பெருமை
25ஐந்தவித்தா னாற்ற லகல்விசும்பு ளார்கோமா
னிந்திரனே சாலுங் கரி.

புலன்களை   அடக்க  முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச்
சான்றாக   இந்திரன்   விளங்கி, ஐம்புலன்களால்  ஏற்படும்  ஆசைகளைக்
கட்டுப்படுத்தியதால் வான்புகழ்  கொண்டவர்களின்  ஆற்றலை   எடுத்துக்
காட்டுகிறான்.