புலால் மறுத்தல்
253படைகொண்டார் நெஞ்சம்போ னன்றூக்கா தொன்றி
னுடல்சுவை யுண்டார் மனம்.

படைக்   கருவியைப்    பயன்படுத்துவோர்  நெஞ்சமும், ஓர் உயிரின்
உடலைச்  சுவைத்து  உண்பவர் நெஞ்சமும், அருளுடைமையைப் போற்றக்
கூடியவைகள் அல்ல.