புலால் மறுத்தல்
254அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் றினல்.

கொல்லாமை  அருளுடைமையாகும்; கொல்லுதல் அருளற்ற செயலாகும்.
எனவே ஊன் அருந்துதல் அறம் ஆகாது.