புலால் மறுத்தல்
257உண்ணாமை யுள்ள துயிர்நிலை யூனுண்ண
வண்ணாத்தல் செய்யா தளறு.

உயிர்களை உணவாக்கிக் கொள்ளச் சகதிக்குழியும் வாய் திறவாது;புலால்
உண்ணாதவர்கள்    இருப்பதால்,    பல   உயிர்கள்   கொல்லப்படாமல்
வாழ்கின்றன.