புலால் மறுத்தல்
256தினற்பொருட்டாற் கொள்ளா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டா லூன்தருவா ரில்.

புலால்   உண்பதற்காக  உலகினர்   உயிர்களைக் கொல்லா திருப்பின்,
புலால் விற்பனை செய்யும் தொழிலை எவரும் மேற்கொள்ள மாட்டார்.