புலால் மறுத்தல்
255உண்ணாமை வேண்டும் புலாலைப் பிறிதொன்றின்
புண்ண துணர்வார்ப் பெறின்.

புலால்  என்பது  வேறோர் உயிரின் உடற்புண் என்பதை உணர்ந்தோர்
அதனை உண்ணாமல் இருக்க வேண்டும்.