புலால் மறுத்தல்
258செயிரிற் றலைப்பிரிந்த காட்சியா ருண்ணா
ருயிரிற் றலைப்பிரிந்த வூண்.

மாசற்ற  மதியுடையோர், ஓர் உயிரைப் பிரித்து அதன் ஊனை உண்ண
மாட்டார்கள்.