நெய் போன்ற பொருள்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளைநடத்துவதைவிட உண்பதற்காக ஓர் உயிரைப் போக்காமலிருப்பது நல்லது.