பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும்,சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச்செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்துவிட முடியும்.